இந்தியாவில் இருந்து கனடா வழியாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற 260 கல்லூரிகள் உதவி வருவது அம்பலமாகியுள்ளது. இந்தியாவில் இருந்து ஏஜெண்டுகள் மூலம் கனடாவில் உள்ள 260 கல்லூரிகள் வழியாக சட்டவிரோத குடியேற்றம். 260 கல்லூரிகளும் சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு மாணவர் விசா வழங்கி கனடாவுக்கு வரவழைக்கின்றன.