தமிழகம் சென்னையில் புறநகர் ரயில் சேவை ரத்து Nov 30, 2024 புற ரயில் சேவை சென்னை புறநகர் சென்னை : சென்னையில் பலத்த காற்றடன் விட்டுவிட்டு கனமழை பெய்து வருவதால் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது புறநகர் ரயில்கள் ரத்தானது. The post சென்னையில் புறநகர் ரயில் சேவை ரத்து appeared first on Dinakaran.
தட்டுப்பாடு இல்லை… யாருக்கு வேண்டும் சொல்லுங்க… காஸ் சிலிண்டர் நான் தருகிறேன்; நயினார் சவடால்; விளாசும் நெட்டிசன்கள்
தட்டுப்பாடு அதிகரித்துள்ள சூழ்நிலையில் வீடு, வணிகம், தொழில் துறைக்கு தடையற்ற காஸ் விநியோகத்தை உறுதிசெய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சமையல் எரிவாயு தட்டுப்பாடின்றி கிடைக்க போர்க்கால நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க 250 கி.வா மின்மாற்றியை கொண்ட ஒற்றை மின்கம்ப அமைப்பு தேவை: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹிரோசே நிறுவனம்; மின்னணு உற்பத்தி திட்டத்தில் ரூ.100 கோடியில் முதலீடு: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்
நீண்ட வரிசையில் ஒருமணிநேரம் காத்திருப்பு; எல்.பி.ஜி ஆட்டோ ஓட்டுநர்கள் அவதி: வாழ்தாரம் பாதிக்கும் என அச்சம்