சென்னை: கியாஸ் தட்டுப்பாடு காரணமாக தோசை, ஆம்லேட் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படாது என Infosys நிறுவனம் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட சில வகை உணவுகள் மட்டுமே கிடைக்கும் என சென்னை, புனே, பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள நிறுவன ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
