சென்னை: கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை அடுத்து மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவம் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இரவு நேர பாதுகாப்பையும் அதிகரிக்கவும், பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக தொடர்ந்து தொடர்பில் இருக்க மருத்துவமனை டீன்கள், பொறுப்பாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
The post மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவம் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு appeared first on Dinakaran.