இந்தியா ரத்தன் டாடா விட்டுச் சென்ற பாரம்பரியம் வழிகாட்டும்: அமித்ஷா Oct 10, 2024 ரத்தன் டாடா Amitsha தில்லி மத்திய உள்துறை அமைச்சர் ரத்தன் டாடா டெல்லி: ரத்தன் டாடா விட்டுச் சென்ற பாரம்பரியம் அனைவருக்கும் வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். ரத்தன் டாடாவின் பாரம்பரியம் நீண்ட காலத்திற்கு நாட்டை வழிநடத்தும் என்றும் பேசினார். The post ரத்தன் டாடா விட்டுச் சென்ற பாரம்பரியம் வழிகாட்டும்: அமித்ஷா appeared first on Dinakaran.
திருப்பதி கோயிலில் 7ம் நாள் பிரமோற்சவம்; சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா: கோவிந்தா, கோவிந்தா கோஷமிட்டு பரவசம்
உத்திரப்பிரதேசத்திற்கு ரூ.31,962 கோடி… தமிழகத்திதிற்கு ரூ.7,268 கோடி… மாநிலங்களுக்கு நிதி பகிர்வை விடுவித்தது ஒன்றிய அரசு
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் : மகாராஷ்டிரா அரசு அதிரடி
மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்: பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி இரங்கல்
அரியானாவில் வாக்கு எண்ணும் போது மின்னணு வாக்கு இயந்திரங்கள் 99% சார்ஜூடன் இருந்தது எப்படி?: தேர்தல் ஆணையத்திடம் ஆதாரத்துடன் காங். புகார்
பூஜைஅறை, செருப்பு ஸ்டாண்ட், சேலைகளுக்குள் மறைத்து வைப்பு தினமும் லஞ்சப் பணத்தோடு வரும் மனைவி கணவர் வெளியிட்ட வீடியோ வைரல்: தெலங்கானா பெண் அதிகாரிக்கு சிக்கல்