தமிழகம் அமமுக பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார் Oct 07, 2024 டிடீவி பொதுச்செயலர் அமமுக தினகரன் சென்னை ஆம் தின மலர் AMU தஞ்சாவூர் சென்னை: அமமுக பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். தஞ்சையில் நடைபெற்ற அமமுக பொதுக்குழு கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் பொதுச்செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். The post அமமுக பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார் appeared first on Dinakaran.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையையொட்டி மேட்டுப்பாளையம்-ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
ராணிப்பேட்டையில் கார் தொழிற்சாலை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விண்ணப்பம்
திராவிட மாடல் ஆட்சியில் SC , ST மக்களின் முன்னேற்றத்திற்காக நிறைவேற்றப்பட்டு வரும் மகத்தான திட்டங்கள்.
வேலூரில் மலைபுற்களை கொண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியில் 1,330 திருக்குறள் எழுதி அசத்திய ஓவியர்: தமிழக அரசு பாதுகாக்க கோரிக்கை
பனிப்பொழிவு அதிகரிப்பால் மலைப்பாதையில் விபத்தை தவிர்க்க பஸ்சை கவனமாக இயக்க வேண்டும்: போக்குவரத்து அதிகாரிகள் அறிவுரை