குற்றம் விருகம்பாக்கத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கைது!! Oct 04, 2024 சென்னை வைரம்பாக்கம், சென்னை வைரசம்பாளையம் சென்னை : சென்னை விருகம்பாக்கத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை போலீசார் கைது செய்தனர். சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.69 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. The post விருகம்பாக்கத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கைது!! appeared first on Dinakaran.
கவர்ச்சி ஆப் மூலம் அழைத்து ஆப்பு; இளம்பெண்களிடம் உல்லாசம் தேடி வந்த தொழிலதிபரை மிரட்டி ஓரினசேர்க்கை: நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து பல லட்சம் பறித்த கும்பல்
மின்சார ரயிலில் சூட்கேஸில் எடுத்து வந்த சடலம் மீட்பு; நெல்லூர் பெண் 7 பவுன் நகைக்காக கொலை செய்யப்பட்டது அம்பலம்: துண்டு துண்டாக அறுத்து சூட்கேஸில் அடைப்பு
செயலி மூலம் போதைப்பொருட்கள் விற்பனை; பிரபல தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 5 பேர் அதிரடியாக கைது: மாணவிகள் உட்பட 100 பேர் போதைப்பொருள் வாங்கியது விசாரணையில் அம்பலம்
கண்டாச்சிபுரம் அருகே நள்ளிரவில் பரபரப்பு; குட்கா கடத்தலை தடுக்க முயன்ற எஸ்ஐயை கார் ஏற்றி கொல்ல முயற்சி: வனப்பகுதிக்கு தப்பிய குற்றவாளிக்கு வலை