கரூர் அருகே ரவுடி காளிதாஸ் கொலை வழக்கில் 2 பேர் கைது!!

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் ரவுடி காளிதாசை கொலை செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சண்முக வடிவேல், பூபாலன் ஆகியோரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கரூர் அருகே ரவுடி காளிதாஸ் கொலை வழக்கில் 2 பேர் கைது!! appeared first on Dinakaran.

Related Stories: