திருப்பதியில் மாட்டுக் கொழுப்பு கலந்த நெய்யால் லட்டு தயாரிப்பு: தேவஸ்தான செயல் அலுவலர் ஒப்புதல்!

ஆந்திர: திருப்பதியில் மாட்டுக் கொழுப்பு கலந்த நெய்யால் லட்டு தயாரிக்கப்பட்டது என தேவஸ்தான செயல் அலுவலர் ஒப்புதல் அளித்துள்ளார். திருப்பதி லட்டு தயாரிப்பு நெய்யில் விலங்கு கொழுப்பு கலப்பு சர்ச்சை குறித்து தேவஸ்தான அதிகாரி ஷியாமளா ராவ் விளக்கம் அளித்துள்ளார். ஜூலை 6 மற்றும் 12ம் தேதிகளில் 4 லட்டு நெய் மாதிரிகள் அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது எனவும் கூறியுள்ளார்.

 

The post திருப்பதியில் மாட்டுக் கொழுப்பு கலந்த நெய்யால் லட்டு தயாரிப்பு: தேவஸ்தான செயல் அலுவலர் ஒப்புதல்! appeared first on Dinakaran.

Related Stories: