வரும் 21ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

டெல்லி: வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வரும் 21ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வரும் 23ம் தேதி வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் எனவும் கணித்துள்ளது.

 

The post வரும் 21ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்! appeared first on Dinakaran.

Related Stories: