அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சிறுவன் Spell Bee போட்டியில் வெற்றி

அமெரிக்கா: அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சிறுவன் ஸ்பெல் பீ (Spell Bee) என்ற ஆங்கில உச்சரிப்புப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். ஆக்சான் ஹில் (Oxon Hill) என்ற இடத்தில் சிறுவர்களுக்கான ஸ்பெல் பீ போட்டிகள் நடைபெற்றன. அதில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து பங்கேற்ற கார்த்திக் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பங்கேற்று வெற்றி பெற்றதோடு இந்திய மதிப்பில் சுமார் 26 லட்சத்து 80 ஆயிரம் வெகுமதியை வென்றார். மிகக் கடினமாக உச்சரிப்புக்களை துல்லியமாக உச்சரித்து வெற்றி பெற்றார்.

Related Stories: