சவுதி அரேபியாவில் தமிழகத்தை சேர்ந்தோர் ரத்த தானம்

உலகெங்கிலும் இருந்து இந்த வருட புனித ஹஜ்ஜுக்காக வரும் பயணிகளில் உடல் நல குறைவு மற்றும் எதிர்பாராத விபத்துகளில் சிக்கினால் அவர்களின் உயிர் காக்கும் வகையில்  தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில்  ரத்த தான முகாம் நடைபெற்றது.

Advertising
Advertising

நேற்று 26-07-19 சவுதி அரேபியா ரியாத் மாநகரில் - ரியாத் தவ்ஹீத் கூட்டமைப்பு ( RTF ) & கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி  ( KFMC) இனைந்து நடத்திய 7வது ரத்த தான முகாமில்  இன்றைய தினம் கலந்து கொண்டவர்கள்  சகோதர& சகோதரர்களின் எண்ணிக்கை  101 நபர்கள், அதில் உடல்  தகுதியின் அடிப்படையில் குருதி அளித்தவர்கள் 82 நபர்கள் ஆவார்கள்.

Related Stories: