அரிசோனாவில் ஸ்ரீ மஹா கணபதி ஆலய ராஜகோபுர கும்பாபிஷேகம்

அமெரிக்கா: வடஅமெரிக்கா அரிசோனா மாகாணத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கு ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தில் புதிதாக ராஜகோபுரம் நிர்மாணித்து மகாகும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு இந்தியாவிலிருந்தும், அமெரிக்காவில் மற்ற மாகாணத்திலிருந்தும் சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவினை திருக்கோவில் நிர்வாகத்தினர்கள் சிறப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

Related Stories: