வடஅமெரிக்காவில் சாக்கரமெண்டோ தமிழ் மன்றத்தில் தமிழ் புத்தாண்டு விழா

கலிஃபோர்னியா: வடஅமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சாக்கரமெண்டோ தமிழ் மன்றத்தில் தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழ் பள்ளியில் பயிலும் சிறுவர்களும், ஆசிரியர்களும் கலைநிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கி, பாரதியார் பாடல்களும், நடன கலை நிகழ்ச்சிகளும் நாடகங்களும் நடத்தப்பட்டன. தமிழ் குடும்பங்கள் மட்டுமின்றி பிறமொழி பேசுபவர்களும் ஆர்வமுடன் தமிழ் கலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Related Stories: