ஓமஹா தமிழ் புத்தாண்டு - சித்திரை திருவிழா கொண்டாட்டம்

ஓமஹா: அமெரிக்கா, நெபராஸ்க மாகாணத்தில், ஓமஹா நகரில் தமிழ் புத்தாண்டு - சித்திரை திருவிழா ஓமஹா தமிழ்ச்சங்கம் சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தமிழ்ப்பள்ளி மாணக்கர்களின் தமிழ்த்தாய் வாழ்த்தோடு விழா இனிதே தொடங்கியது. குழந்தைகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள், சிறுவர்களின் நகைச்சுவை நாடகம், ராகவனின் டிரம்ஸ் இசை, சிறுவர்களுக்கான ஓவியப்போட்டி ஆகியவை நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கு நடுவர்கள் பரிசுகளை வழங்கினார்.

Advertising
Advertising

Related Stories: