செங்கல்பட்டு-கடற்கரை: மின்சார ரயில்கள் தாமதம்


சென்னை: செங்கல்பட்டு-கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் தொடர்ந்து தாமதமாக வருவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக வருவதால் பள்ளி -கல்லூரி செல்வோர், வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். செங்கல்பட்டு- கடற்கரை தடத்தில் ஆங்காங்கே உள்ள ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் காத்திருக்கின்றனர்.

 

The post செங்கல்பட்டு-கடற்கரை: மின்சார ரயில்கள் தாமதம் appeared first on Dinakaran.

Related Stories: