மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிப் போட்டியில் இந்தியா – இலங்கை மோதல்!

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி முன்னேறியது. நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான 2வது அரையிறுதிப் போட்டியில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.

 

The post மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிப் போட்டியில் இந்தியா – இலங்கை மோதல்! appeared first on Dinakaran.

Related Stories: