சாத்விக், சிராக் இணை 2வது சுற்றில் வெற்றி

ஹாங்ஸூ: பிடபிள்யுஎப் உலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன் போட்டிகள் சீனாவின் ஹாங்ஸூ நகரில் நடந்து வருகின்றன. ஆடவர் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த 2வது சுற்று போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்ரங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி இணை, இந்தோனேஷியாவின் ஃபஜர் அல்பியான், முகம்மது ஷொகிபுல் ஃபிக்ரி இணையுடன் மோதியது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய இணை, 21-11, 16, 21, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

Related Stories: