4வது டி20 கிரிக்கெட்: இந்தியா-தெ.ஆப்ரிக்கா மோதல்

லக்னோ: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது டி20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றுமா இந்திய அணி? 5 போட்டிகள் கொண்ட தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான 4வது டி20 கிரிக்கெட்
போட்டி இன்று இரவு 7 மணிக்கு லக்னோவில் நடக்கிறது.

Related Stories: