தமிழகம் திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது!! Jul 22, 2024 திருச்செந்தூர் தூத்துக்குடி திருச்செந்தூர் தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோயிலில் சுமார் 100 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலில் உள்ள பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிவதால் ஆபத்தை உணராமல் மக்கள் செல்பி எடுத்தனர். The post திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது!! appeared first on Dinakaran.
குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்த சிறப்பு முகாம்
களக்காடு அரசு மருத்துவமனையில் ரூ.3 கோடி மதிப்பில் நடைபெற்று வந்த கூடுதல் கட்டிட பணி 3 மாதங்களாக முடங்கியது
ஈரோடு மாநகராட்சி பகுதி வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளில் இருந்து 4,305 டன் நுண் உரம் தயாரிப்பு
அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்: போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தல்
வணிகர்களின் தோழனாக, பாதுகாவலனாக முதலமைச்சர் அவர்களின் திராவிட மாடல் அரசு : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பாமகவில் இருந்தவர்களை மிரட்டி அழைத்துச் சென்றுள்ளார் அன்புமணி; தேர்தலுக்கு பிறகு ஜீரோ ஆகிவிடுவார்: அருள் பரபரப்பு குற்றச்சாட்டு
ஜனவரி 1 முதல் நெல்லை, முத்துநகர், பொதிகை உள்ளிட்ட 7 ரயில்களின் நேரம் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்: போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தல்