சொல்லிட்டாங்க…

* கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி அவருக்கு பெருமை சேர்த்தேன். – முதல்வர் மு.க.ஸ்டாலின்

* பிரதமர் நரேந்திர மோடியை எக்ஸ் தளத்தில் பின்தொடருவோரின் எண்ணிக்கை 10 கோடியை கடந்தது பெருமையான தருணம். – ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: