அதிமுக வாக்குகளும் திமுகவுக்குதான் கிடைக்கும்: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகளும் திமுகவுக்குதான் கிடைக்கும் என அமைச்சர் எ.வ.வேலு பேட்டியளித்துள்ளார். பாமக பொது இயக்கம் இல்லை என்பதால் அதிமுக வாக்குகள் பாமகவுக்கு செல்லாது என்றும் அவர் தெரிவித்தார்.

The post அதிமுக வாக்குகளும் திமுகவுக்குதான் கிடைக்கும்: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: