புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு: முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு வழங்கி முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். ஒப்பந்த ஓட்டுநர்களின் மாத ஊதியத்தை ரூ.10,804-ல் இருந்து ரூ.16,796 ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

The post புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு: முதலமைச்சர் ரங்கசாமி appeared first on Dinakaran.

Related Stories: