அனைத்துத் துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை!!

சென்னை: தலைமைச் செயலகத்தில் அனைத்துத் துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை மேற்கொண்டார். மே 31ம் தேதி அனைத்து துறை செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் அறிவிப்புகள், நீதிமன்ற உத்தரவுகள் உள்ளிட்ட 7 அம்சங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

The post அனைத்துத் துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை!! appeared first on Dinakaran.

Related Stories: