சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் 3 பேர் கைது!

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். சித்தப்பா வீட்டுக்கு பூஜை செய்ய வந்தவர்கள் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார். சதீஷ், ஹரிஷ், விஜய் ஆகிய மூன்று பேரை வளசவாக்கம் போலீசார் கைது செய்தனர்.

 

The post சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் 3 பேர் கைது! appeared first on Dinakaran.

Related Stories: