தருமபுரி மாவட்டம் பெரும்பாலையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : தருமபுரி மாவட்டம் பெரும்பாலையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 138 கல்வெட்டுகளின் விளக்க உரை அடங்கிய கல்வெட்டுகள் தொகுதி வெளியீடு செய்யப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறையின் பதிப்பகம் மூலம் ராமானுஜர் என்ற நூலும் வெளியிடப்பட்டுள்ளது.

The post தருமபுரி மாவட்டம் பெரும்பாலையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Related Stories: