இந்தியா – கம்போடியா இடையே முதல் நேரடி விமானசேவை

கம்போடியாவின் தலைநகர் பினோம் பென் மற்றும் டெல்லி இடையே முதல் முறையாக நேரடி விமான சேவை தொடங்கியது. கம்போடியா அங்கோர் ஏர் விமான நிறுவனம் வாரத்துக்கு 4 முறை விமான சேவைகளை செயல்படுத்த உள்ளது.

The post இந்தியா – கம்போடியா இடையே முதல் நேரடி விமானசேவை appeared first on Dinakaran.

Related Stories: