இந்தியா கூட்டணிக்கு பப்பு யாதவ் ஆதரவு


டெல்லி: மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த பீகாரின் பூர்னியா தொகுதி சுயேச்சை எம்.பி. பப்பு யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார். மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளது.

The post இந்தியா கூட்டணிக்கு பப்பு யாதவ் ஆதரவு appeared first on Dinakaran.

Related Stories: