சென்னை: தமிழக வருவாய் நிர்வாக ஆணையராக பணீந்திர ரெட்டிக்கு பதில் சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார். பணீந்திர ரெட்டியை வணிக வரித்துறை ஆணையராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது….
The post தமிழக வருவாய் நிர்வாக ஆணையராக சித்திக் நியமனம் appeared first on Dinakaran.