விளையாட்டு டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இன்று மோதல் Jun 08, 2024 T20 உலக கோப்பை ஆஸ்திரேலியா இங்கிலாந்து பிரிட்ஜ்டவுன் பிரிட்ஜ்டவுன், மேற்கு இந்தீஸ் தின மலர் பிரிட்ஜ்டவுன்: டி20 உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியுடன் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா இன்று மோதுகிறது. மேற்கிந்திய தீவுகளின் பிரிட்ஜ்டவுனில் நடக்கும் போட்டி இந்திய நேரப்படி இன்றிரவு 10.30க்கு தொடங்குகிறது. The post டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இன்று மோதல் appeared first on Dinakaran.
ரோஹித் ஷர்மாவுக்கு தனது வரம்புகள் தெரியும், அந்த வரம்புகளுக்குள், அவரை விட சிறந்த வீரர் இல்லை: கபில் தேவ்
முதல் அரையிறுதியில் நாளை காலை தென்ஆப்ரிக்காவுடன் ஆப்கானிஸ்தான் மோதல்: முதன்முறையாக பைனலுக்குள் நுழையப்போவது யார்?
8 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது ஆப்கானிஸ்தான்: ஆஸ்திரேலியா வெளியேற்றம்