விளையாட்டு ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை ரூ.25.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Dec 16, 2025 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேமரூன் கிரீன் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.25.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
ஐபிஎல் மினி ஏலம் : ஜடேஜாவிற்கு மாற்றாக ரூ.14.20 கோடிக்கு ஆல்ரவுண்டர் பிரஷாந்த் வீரை தட்டி தூக்கிய சிஎஸ்கே அணி!!