ஐபிஎல் மினி ஏலம்: ரூ.13 கோடிக்கு ஹைதராபாத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் லியாம் லிவிங்ஸ்டோன்!

பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் மினி ஏலத்தில் லியாம் லிவிங்ஸ்டோன், ரூ.13 கோடிக்கு ஹைதராபாத் அணியால் எடுக்கப்பட்டார். ரூ.2 கோடிக்கு கொல்கத்தா அணியால் எடுக்கப்பட்டார் ரச்சின் ரவீந்திரா. ரூ.1 கோடிக்கு கொல்கத்தா அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் ஆகாஷ் தீப். ரூ.2 கோடிக்கு சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் மாட் ஹென்றி. ரூ.5.20 கோடிக்கு சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் ராகுல் சாஹர். ரூ.4.40 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் பென் ட்வார்ஷுயிஸ். ரூ.8.60 கோடிக்கு லக்னோ அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் ஜோஷ் இங்லிஸ். ரூ.2 கோடிக்கு டெல்லி அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் லுங்கி இங்கிடி. ரூ.3 கோடிக்கு ஹைதராபாத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் ஜாக் எட்வர்ட்ஸ்.

Related Stories: