விளையாட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி நகரில் ஐபிஎல் மினி ஏலம் தொடங்கியது Dec 16, 2025 ஐபிஎல் அபுதாபி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அபுதாபி ஐக்கிய அரபு நாடுகள் 19 வது ஐபிஎல் அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி நகரில் ஐபிஎல் மினி ஏலம் தொடங்கியது. அடுத்த ஆண்டு நடைபெறும் 19வது ஐபிஎல் சீசனை முன்னிட்டு மினி ஏலம் நடைபெறுகிறது. IPL மினி ஏலத்தில் 369 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
காமன்வெல்த்தில் நேற்று 10வது நாளில் 8 தங்கம் உள்பட 16 பதக்கம் அள்ளிய இந்தியா: பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது
காமன்வெல்த் போட்டி: ஆண்களுக்கான 80 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் அங்குஷ் பங்கல்