விளையாட்டு இந்திய சுழல் பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய்யை ரூ.7.20 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் Dec 16, 2025 ராஜஸ்தான் ராயல்ஸ் ரவி பிஷ்னோய் இந்திய சுழல் பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய்யை ரூ.7.20 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் ஏலம் எடுத்தது. அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.7.20 கோடிக்கு ரவி பிஷ்னோய் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
ஐபிஎல் மினி ஏலம் : ஜடேஜாவிற்கு மாற்றாக ரூ.14.20 கோடிக்கு ஆல்ரவுண்டர் பிரஷாந்த் வீரை தட்டி தூக்கிய சிஎஸ்கே அணி!!