தமிழகம் திண்டுக்கல், மதுரையில் 5 செ.மீ. மழைப்பதிவு..!! May 06, 2024 திண்டுக்கல், மதுரை திண்டுக்கல் காமச்சிபுரம் மதுரை பேரையூர் தேனி ஆண்டிபட்டி கரூர் மதுரை தின மலர் திண்டுக்கல்: திண்டுக்கல் காமாட்சிபுரம், மதுரை பேரையூரில் தலா 5 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. தேனி ஆண்டிபட்டியில் 4, கரூர் மாயனூர், திண்டுக்கல் வேடசந்தூரில் 3 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகியது. The post திண்டுக்கல், மதுரையில் 5 செ.மீ. மழைப்பதிவு..!! appeared first on Dinakaran.
தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் அளிக்கும் படிப்புச் சான்று வேலைவாய்ப்புக்கு செல்லாது என்ற அரசாணைக்கு தடை
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும் மாணவர் விடுதிகள் உரிமம் பெற வேண்டும்: மதுரை ஆட்சியர்
சென்னை பெருநகரில் கடந்த 2 வாரங்களில் 89 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
நெல்லையில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு இயற்கை பேரிடராக கருதி நிவாரணம் வழங்க வேண்டும்: முதல்வருக்கு அப்பாவு கடிதம்
`இன்னும் ஒரு வாரத்தில் வெடிக்கும்’ சென்னை விமான நிலையத்துக்கு 2 வெடிகுண்டு மிரட்டல்: கூடுதல் பாதுகாப்பால் பரபரப்பு
நெல்லையில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு இயற்கை பேரிடராக கருதி நிவாரணம் வழங்க வேண்டும்: முதலமைச்சருக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம்
எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞர் பலி! பம்மல் தனியார் மருத்துவமனையில் உரிமம் ரத்து செல்லாது! : சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!!
பொது மாறுதல் கவுன்சலிங் 82 ஆயிரம் ஆசிரியர்கள் மாறுதல் கேட்டு விண்ணப்பம்: தேதி விரைவில் அறிவிக்கப்படும்