தமிழகம் சென்னையில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு May 27, 2024 சென்னை Meenambakkam நுங்கம்பாக்கம் வளிமண்டலவியல் திணைக்களம் திருவள்ளூர் ஈரோடு மதுரை திருச்சி சென்னை: சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கத்தில் தலா 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் 103, ஈரோடு, மதுரையில் தலா 101, திருச்சி 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது The post சென்னையில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு appeared first on Dinakaran.
வாகனங்களில் மீது தாறுமாறாக மோதியதில் 10 பேர் படுகாயம் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து காஞ்சி தொழிலதிபருக்கு தர்மஅடி: குடியை மறக்க கோயிலுக்கு கயிறு கட்ட வந்தவர் கடைசியாக ஒரு ரவுண்ட் போட்டதால் வினை
படகு சேதமடைந்து நீரில் மூழ்கி பலியான 3 மீனவரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கூடுவாஞ்சேரி – நெல்லிக்குப்பம் சாலையில் அரசு பள்ளியை ஆக்கிரமித்து ஆட்டோக்கள் நிறுத்தம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் உதவி தொகையாக ரூ.2 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்