தமிழகம் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சந்தையில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை May 06, 2024 வீரலிமலை சந்தை புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை விராலிமலை சந்தை புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சந்தையில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது. கோயில்களில் சித்திரை திருவிழாவை ஒட்டி நேர்த்திக் கடனுக்காக ஆடு பலியிட ஏராளமானோர் ஆடுகளை வாங்கிசென்றனர். The post புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சந்தையில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.
உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரி த.பெ.தி.க. பொதுக்குழுவில் தீர்மானம்
பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் தொடரும் கோடை மழை எதிரொலி; கொப்பரை, நார் உற்பத்தி பாதிப்பு: தொழிற்சாலைகளில் தேங்கும் மட்டைகள்; உற்பத்தியாளர்கள் கடும் கவலை
தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்