இந்தியா கூட்டணியில் குழப்பம் ஏதும் இல்லை; பிரதமர் மோடிதான் குழப்பத்தில் இருக்கிறார்: திருமாவளவன்

சென்னை: ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவதில் தவறே இல்லை; அப்படி வந்தால் அதை ஆதரிக்கவும் நாங்கள் தயார் என்று திருமாவளவன் கூறியுள்ளார். அண்மைக் காலமாக பிரதமர் மோடி பேசி வருவது, பாஜகவின் தோல்வி பயத்தை உணர்த்துகிறது. இந்தியா கூட்டணியில் குழப்பம் ஏதும் இல்லை; பிரதமர் மோடிதான் குழப்பத்தில் இருக்கிறார்.

The post இந்தியா கூட்டணியில் குழப்பம் ஏதும் இல்லை; பிரதமர் மோடிதான் குழப்பத்தில் இருக்கிறார்: திருமாவளவன் appeared first on Dinakaran.

Related Stories: