தமிழகம் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை மீண்டும் தொடங்கியது May 26, 2024 விவேகானந்தர் ஹால் கன்னியாகுமாரி கன்னியாகுமரி மாவட்டம் பம்புகார் கப்பல் நிர்வாகம் தின மலர் கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை மீண்டும் தொடங்கியது. கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த சுற்றுலா படகு சேவை வழக்கம் போல் தொடங்கியது என பூம்புகார் கப்பல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. The post கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை மீண்டும் தொடங்கியது appeared first on Dinakaran.
கூடுதல் வரதட்சணை, கள்ளக்காதல் விவகாரம் மனைவியை அடித்து கொன்ற எஸ்ஐ? தந்தை பரபரப்பு புகார்; உறவினர்கள் மறியல்
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சபரிமலை சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரிப்பு: சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு வழியாக இயக்கம்
முருகன் மீது திடீரென பக்தி வந்தது எப்படி? தேர்தல் வருவதால் கடவுள்களை மதமாக்கி பாஜ அரசியல் சேட்டை: சீமான் சாடல்
நெல்லையில் அதிர்ச்சி சம்பவம் பள்ளி வகுப்பறையில் `சியர்ஸ்’ 6 மாணவிகள் சஸ்பெண்ட்: வீடியோ வைரலால் அதிரடி