நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிந்து ரூ.5.60-ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விஅலை 20 காசுகள் சரிந்து ரூ.5.60-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டையின் நுகர்வு மற்றும் விற்பனை குறைந்ததன் காரணமாக விலை குறைந்துள்ளதாக பண்ணையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிந்து ரூ.5.60-ஆக நிர்ணயம் appeared first on Dinakaran.

Related Stories: