முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கொடைக்கானல் வருகையை ஒட்டி சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை

திண்டுக்கல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கொடைக்கானல் வருகையை ஒட்டி சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. கொடைக்கானலில் போக்குவரத்து மாற்றம் என வலைதளங்களில் பரவும் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக தரப்படவில்லை என்றும் கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்கள் வழக்கம் போல் திறந்திருக்கும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கொடைக்கானல் வருகையை ஒட்டி சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை appeared first on Dinakaran.

Related Stories: