தமிழகம் முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 வரை கொடைக்கானலில் ட்ரோன் பறக்கத்தடை Apr 29, 2024 ஸ்டாலின் கோதைக்கானல் சென்னை கொடியகனல் தின மலர் சென்னை: முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 வரை கொடைக்கானலில் ட்ரோன் பறக்கத்தடை விதித்துள்ளனர். கொடைக்கானல் பகுதிகளில் ட்ரோன்கள், பலூன்கள் பறக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. The post முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 வரை கொடைக்கானலில் ட்ரோன் பறக்கத்தடை appeared first on Dinakaran.
சேலம் பெண்கள் சிறையில் முதன்முறையாக பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற பெண் கைதி: பரிசு வழங்கி அதிகாரிகள் பாராட்டு
நெல்லை காங். தலைவரை 7 கி.மீ தூரம் பைக்கில் பின் தொடர்ந்த 2 பேர் யார்?: போலீஸ் உயரதிகாரிகளுடன் ஐஜி 3 மணி நேரம் ஆலோசனை
முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: மேலாண் இயக்குநர் தகவல்
பெங்களூரில் ஜூன் 15,16 தேதிகளில் கர்நாடக சுற்றுலாத்துறை சார்பில் கருத்தரங்கம்: தமிழக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு
தயாநிதி மாறன் எம்பி தொடர்ந்த அவதூறு வழக்கு; பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் நேரில் ஆஜராகாததால் விசாரணை தள்ளிவைப்பு: ஜூன் 6ம் தேதி ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
இலங்கை சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயம் கும்பாபிஷேகத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 5 ஆயிரம் லட்டுகள்
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் பள்ளி முதல்வர், தாளாளர், செயலாளர் நேரில் ஆஜர்: நீதிமன்ற வளாகத்தில் நெஞ்சில் அடித்து கதறி அழுத தாயால் பரபரப்பு
தயாநிதி மாறன் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் எடப்பாடி நேரில் ஆஜர்: எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றம்
பொய் தகவல்களை கூறி வாரிசு சான்று கோரி விண்ணப்பிப்போர் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கை: தமிழக வருவாய் நிர்வாகத்துறை ஆணையருக்கு ஐகோர்ட் உத்தரவு
எச்.வி.எப் விஜயந்தா மாடல் பள்ளியில் தமிழ் வழிக்கல்வி பாடத்திட்டத்தை கைவிடும் முடிவு முறியடிப்பு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நடவடிக்கை; விண்ணப்ப படிவங்கள் விநியோகம்
பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேச்சு யூடியூபர் பெலிக்ஸ் வீடு, ஆபீசில் திருச்சி போலீஸ் அதிரடி சோதனை: பணி செய்ய விடாமல் மனைவி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு