ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு இனிப்பு வழங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்..!!

கோவை: கோவையில் ராகுல் காந்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக சாலையை கடந்து கடைக்குச் சென்று தானே இனிப்பு வாங்கி வந்தார். கடைக்கு சென்று இனிப்பு வாங்கிய ராகுல், அதை முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

The post ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு இனிப்பு வழங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்..!! appeared first on Dinakaran.

Related Stories: