மராட்டியம்: மராத்தியர்களின் புத்தாண்டான குடி பத்வா கோலாகல கொண்டாட்டம்

மராட்டிய புத்தாண்டை வரவேற்கும் குடி பத்வா விழா மராட்டியம் முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வீதிகளில் கலைநிகழ்ச்சிகள், வாகன பேரணி என மாநிலம் முழுவதும் புத்தாண்டு கலைக்கட்டியுள்ளது.

The post மராட்டியம்: மராத்தியர்களின் புத்தாண்டான குடி பத்வா கோலாகல கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: