கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது அதிமுகவினர் புகார்..!!

கோவை: கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர். தொட்டிப்பாளையத்தில் அதிமுக பரப்புரையின்போது அனுமதியின்றி அண்ணாமலை பரப்புரை என புகார் அளித்தனர்.

The post கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது அதிமுகவினர் புகார்..!! appeared first on Dinakaran.

Related Stories: