இந்நிலையில் பரூச் தாலுகா அலுவலகம் அருகே நேற்று முன்தினம் பாஜ எம்பி மன்சுக் , ஆம் ஆத்மி எம்எல்ஏவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருவரும் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் விமர்சித்துக்கொண்டனர். அவர்களை சுற்றி அவரது ஆதரவாளர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
The post பாஜ, ஆம் ஆத்மி வேட்பாளர்கள் மோதல் appeared first on Dinakaran.