ஜப்பானில் செர்ரி மலர்கள் திருவிழா..குவியும் மக்கள்..!!

ஜப்பான் புகழ்பெற்ற மற்றொரு விஷயம் ஜப்பானின் செர்ரி ப்ளாசம் திருவிழா. இந்த மலர்களின் திருவிழா வாஷிங்டன், வான்கூவர், பாரிஸ், ஸ்டாக்ஹோம் மற்றும் ஸ்பெயினின் ஜெர்டே பள்ளத்தாக்கு போன்ற பல வேறுபட்ட பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. ஆனால், பூக்கும் செர்ரி பூக்களைப் பார்க்க ஜப்பான் சிறந்த இடமாகக் கருதப்படுகிறது.

The post ஜப்பானில் செர்ரி மலர்கள் திருவிழா..குவியும் மக்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: