பாஜகவில் இணைந்தார் கவுரவ் வல்லப்

டெல்லி: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக இருந்த கவுரவ் வல்லப் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். காங்கிரஸில் இருந்து விலகிய நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இணைந்தார்.

The post பாஜகவில் இணைந்தார் கவுரவ் வல்லப் appeared first on Dinakaran.

Related Stories: