எம்.பி. பதவியில் இருந்து மன்மோகன் சிங் இன்று ஓய்வு

டெல்லி: மாநிலங்களவை உறுப்பினராக உள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். 33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.

The post எம்.பி. பதவியில் இருந்து மன்மோகன் சிங் இன்று ஓய்வு appeared first on Dinakaran.

Related Stories: