நவி மும்பையில் உள்ள நவபாரத் கெமிக்கல் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து!!

மும்பை :மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் உள்ள நவபாரத் கெமிக்கல் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நவி மும்பையில் உள்ள நவபாரத் கெமிக்கல் நிறுவனத்தில் பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

The post நவி மும்பையில் உள்ள நவபாரத் கெமிக்கல் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து!! appeared first on Dinakaran.

Related Stories: